இலவச பயிற்சி வகுப்பு

img

குருப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

வருவாய்த் துறையில் கிராம நிர்வாக அலுவலர், மற்றும் இதர அரசுத் துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்பட எட்டு விதமான காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட  உள்ளது.